அஜித் மரணத்தில் அடுத்த அதிர்வு - அஜித் மரணத்தில் அடுத்த அதிர்வு

திருப்புவனம் அஜித்குமார் மரணம் - குடும்பத்தினருக்கு தகவல் கூறியது யார்? என CBI விசாரணை

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக முதன் முதலில் அவரது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தவர்கள் யார் என்பது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.. இது தொடர்பாக அஜித் குமாரின் சகோதரர் நவீன்குமாரிடம், சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் கோயில் எதிரே பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளர் சுகுமாறன் தெரிவித்ததாக கூறவே சிபிஐ அதிகாரிகள் சுகுமாறனிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com