Thiruppuvanam Lockup Death | அஜித் மரண விவகாரத்தில் அடுத்த பரபரப்பு - தாமாகவே உள்ளே வந்த SHRC கமிஷன்
திருப்புவனம் இளைஞர் மரணம் - மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை
திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் காவலில் மரணமடைந்த விவகாரம்.. தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்.. சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்தி 6 வாரங்களில் அறிக்கை அளிக்க மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவு ஐ.ஜி.க்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு
Next Story
