NEXT வாழைத்தார்... விலையை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

ஆடி அமாவாசை புதன்கிழமையன்று அனுசரிக்கப்பட உள்ள நிலையில் தூத்துக்குடி காய்கறி சந்தையில் வாழைத்தார் மற்றும் வாழை இலையின் விலை அதிகரித்துள்ளது.

தூத்துக்குடி காய்கறி சந்தையில் வரத்து குறைவு காரணமாக வாழைத்தார் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

கதளி தார் 200 ரூபாய் வரையும், நாட்டுத்தார் ரூபாய் 700 வரையும் கற்பூரவள்ளி ரூபாய் 700 வரையும் செவ்வாழைத்தார் 1400 ரூபாய் வரையும் விற்பனை ஆகி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com