American Tamil Teacher புத்தகத்தை தொட்டால் `தமிழ் ஐயா’வாக மாறும் மேஜிக் பேனா.. அமெரிக்காவில் அசத்தல்
அமெரிக்காவில் தமிழ் ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, தொழில்நுட்பத்தைக் கொண்டு ஒரு சிறப்பு பேனா வடிவமைக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி அமெரிக்க தலைநகரம் வாஷிங்டன் டிசியிலிருந்து விவரிக்கிறார் எமது சிறப்பு செய்தியாளர் சலீம்...
Next Story
