கிளம்ப தயாரான புதிய பேருந்து.. பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்த பெண் MLA

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் புதிய பேருந்துகளை தொடக்கி வைக்கும் விழா நடைபெற்றது. இதில், மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி ரவிக்குமார், புதிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அத்துடன் புதிய பேருந்தில், நடத்துனரிடம் இருந்த டிக்கெட்டுகளை வாங்கி, பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்து, அவர்களுடன் பயணம் செய்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com