Death | Baby | பிறந்து 5 நாளில் இறந்த குழந்தை - ராம்நாடு ஹாஸ்பிடலுக்கு பறந்த உத்தரவு

பிறந்து 5 நாளில் இறந்த குழந்தை - ராம்நாடு ஹாஸ்பிடலுக்கு பறந்த உத்தரவு

பிறந்து 5 நாளில் இறந்த குழந்தை - ராம்நாடு ஹாஸ்பிடலுக்கு பறந்த உத்தரவு

#death #baby #ramanathapuram #hospital #thanthitv

ராமநாதபுரத்தில் பிறந்து 5 நாட்களில் குழந்தை உயிரிழப்பு - விசாரிக்க உத்தரவு ராமநாதபுரத்தில் பிறந்து 5 நாட்களில் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முதல்வருக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com