சென்னை இளைஞர் மூச்சை நிறுத்திய புதிய பைக்
சென்னை மேடவாக்கம் மேம்பாலத்தில் அதிவேகமாக பைக்கில் வந்த இளைஞர் தடுப்புச் சுவரில் மோதி உயிரிழந்தார். சேலையூர் அடுத்த காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஃபாரூக்... இவர், தான் புதிதாக வாங்கிய பைக்கில் வந்தபோது, மேடவாக்கம் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து பலியானார். தொடர்ந்து இளைஞரின் உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
