New Year Celebration | ஆய்வில் இறங்கிய போலீசார்.. மெரினாவில் பலத்த பாதுகாப்பு..

x

சென்னை மெரினா கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்... கூடுதல் விவரங்களை செய்தியாளர் சாலமன் வழங்கிட கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்