புத்தாண்டு கொண்டாட்டம் - சென்னையில் சாலை விபத்து

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சென்னையில் ஏற்பட்ட வாகன விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
புத்தாண்டு கொண்டாட்டம் - சென்னையில் சாலை விபத்து
Published on

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சென்னையில் ஏற்பட்ட வாகன விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். அதேபோல் சென்னையின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வாகன விபத்தில் 107 பேர் காயம் அடைந்தனர். இதனையடுத்து சாலை விபத்தில் காயமடைந்து ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com