மதுரை : புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டிய பாரம்பரிய நடனங்கள்

மதுரை பழங்காநத்தம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில், புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை : புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டிய பாரம்பரிய நடனங்கள்
Published on

மதுரை பழங்காநத்தம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில், புத்தாண்டு கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். கரகாட்டம், பொய்க்கால் குதிரை, கடகால் போன்ற பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

X

Thanthi TV
www.thanthitv.com