மக்களின் மகிழ்ச்சி வெள்ளத்தில் மெரினா கடற்கரை

2020ஆம் ஆண்டு புத்தாண்டை சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கொண்டாடினர்.
மக்களின் மகிழ்ச்சி வெள்ளத்தில் மெரினா கடற்கரை
Published on

2020ஆம் ஆண்டு புத்தாண்டை சென்னை மெரினா கடற்கரையில்

ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கொண்டாடினர். இதனால்

நேப்பியர் பாலம் முதல் பெசண்ட் நகர் கடற்கரை வரையிலான சாலைகள் மூடப்பட்டது. புத்தாண்டு பிறந்ததும் இளைஞர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திழைத்தனர். மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே சென்னை காவல் துறை ஆணையர் ஏகே.விஸ்வநாதன் கேக் வெட்டி பொதுமக்களுடன் புத்தாண்டை கொண்டாடினார்.

X

Thanthi TV
www.thanthitv.com