Madhampatty Viral Video | ``கொஞ்சலில் ஈடுபடும் மாதம்பட்டி..’’ - கிரிசில்டா வெளியிட்ட புதிய வீடியோ
திருமண மோசடி புகாருக்கு உள்ளான சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜின் கொஞ்சலில் ஈடுபடும் புதிய வீடியோ வெளியாகி உள்ளது. மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா திருமண மோசடி புகார் அளித்துள்ளார். அதற்காக தினந்தோறும் ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் ஜாய் கிரிசில்டா பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், தன்னோட மகிழ்ச்சி, சக்தி என எல்லாமே நீதான் என்று மாதம்பட்டி ரங்கராஜ் பேசக்கூடிய புதிய வீடியோவை ஜாய் கிரிசில்டா வெளியிட்டிருக்கிறார்.
Next Story
