பிரதமர் மோடி வரும் நேரத்தில் ராமேஸ்வரம் மக்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு

x

ராமேஸ்வரத்திற்கு புதிய ரயில்சேவை அறிமுகப்படுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து பாலம் இன்று திறந்து வைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து நாளை முதல், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், ஒகா எக்ஸ்பிரஸ், உள்ளிட்ட 28 ரயில் சேவைகள் ராமேஸ்வரம் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்