திறக்கப்பட உள்ள புதிய சுங்கச்சாவடி | மக்கள் தெரிவித்த கருத்துக்கள்
கும்பகோணம் அருகே திறக்கப்பட உள்ள புதிய சுங்கச்சாவடி - மக்கள் கருத்து
கும்பகோணம் அருகே மானம்பாடியில் வரும் 12ஆம் தேதி முதல், புதிய சுங்கச்சாவடி திறக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்
Next Story
