டாஸ்மாக் கடைகளில் வந்த புதிய நடைமுறை
டாஸ்மாக் கடைகளில் வந்த புதிய நடைமுறை
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து சில்லறை மதுபான விற்பனை நிலையங்களிலும் QR குறியீடு அடிப்படையிலான பில்லிங் முறை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து , நகர்புறங்களில் டாஸ்மாக் கடைகளில் குறைந்தது 40 சதவீத மதுபான விற்பனையும், கிராமப்புறங்களில் 25 சதவீத மதுபான விற்பனையையும் டிஜிட்டல் கட்டண முறைகள் மூலம் செய்யப்படுவதை உறுதி செய்யுமாறு அதன் ஊழியர்கள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.
மே மாதத்தில், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 30 சதவீத டிஜிட்டல் முறை வசூலை எட்டிய நிலையில், பல மாவட்டங்களில் அது 15 சதவீதத்தை தாண்டிவிட்டன.
Next Story
