புதிய வகை மின்விசிறி - ரத்னா ஃபேன் ஹவுஸில் ஓரியண்ட் நிறுவனம் அறிமுகம்

x

புதிய வகை மின்விசிறி - ரத்னா ஃபேன் ஹவுஸில் ஓரியண்ட் நிறுவனம் அறிமுகம்

பிரபல FAN நிறுவனமான ஓரியண்ட் எலக்ட்ரிக் நிறுவனத்தின் டெக் எக்ஸ் டிசைன் வரிசையில், 3 வகையான புதிய FAN வகைகள், சென்னை தியாகராயநகர் ரத்னா ஃபேன் ஹவுஸில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முற்றிலும் அழுக்கு படியாத, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மின்விசிறிகள், ரத்னா ஃபேன் ஹவுஸில் ஓரியண்ட் நிறுவனம் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அலெக்சா மற்றும் google உதவி, ரிமோட் சென்சிங் அமைப்புடன் கூடிய இந்த புதிய வகை FAN-ளை, ஓரியண்ட் எலக்ட்ரிக் நிறுவனத்தின் மண்டல விற்பனை மேலாளர் விஷ்ணுகுமார், ஜலான் குடும்பத்தைச் சேர்ந்த மேலாண் இயக்குனர் விக்ரம் ஜலான், ரத்னா FAN ஹவுஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் விஜய் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்