உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் எந்தெந்த துறைகளில் அதிக முதலீடு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்பது குறித்து, இந்திய தொழில் கூட்டமைப்பின் தமிழகத் தலைவர் பொன்னுசாமி விளக்கம் அளித்துள்ளார்.