சென்னை திருச்சி NH-ல் புதிய ஐடியா -மிஸ் பண்ணிடாதீங்க மக்களே
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், புதிய புத்தக கடையை திரைப்பிரபலங்கள், எழுத்தாளர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். இதில் நடிகர் சமுத்திரக்கனி
எழுத்தாளர்கள், தயாரிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ், பயணத்தில் வாசிப்பு இனிமை தரும் என்றும், சாலை ஓர புத்தகக் கடைகள் வாசிப்பை ஊக்குவிக்கும் என்றும் தெரிவித்தார்.
Next Story