புது உச்சம்...ஏப்., மாதத்தில் ரூ.2.36 லட்சம் கோடி GSTவசூல்
நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாதத்திற்கான நிகர ஜி.எஸ்.டி வசூல் 2 புள்ளி பூஜ்யம் ஒன்பது (2.09) லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 2025 ஏப்ரல் மாதத்தில் மொத்த ஜி.எஸ்.டி வசூல் 2 புள்ளி 36 லட்சம் கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட 12 புள்ளி 6 சதவிகிதம் அதிகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியப் பொருளாதாரத்தின் மீட்சித் திறனையும், கூட்டாட்சியின் செயல்திறனையும் இவை வெளிப்படுத்துவதாகவும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
Next Story
