புதிய GSTயால் Swiggy, Zomatoவில் ஆர்டர் செய்பவர்களுக்கு அதிர்ச்சி

x

ஜிஎஸ்டி கவுன்சிலின் புதிய அறிவிப்பின்படி, டெலிவரி கட்டணத்திற்கும் 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட இருக்கிறது. இதன் விளைவாக சொமேட்டோ, ஸ்விக்கி செயலியில் நீங்கள் போடும் ஒரு ஆர்டருக்கு எவ்வளவு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும்? என்பது குறித்து எமது செய்தியாளர் ஜெயமுருகன் விவரிக்க கேட்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்