#JUSTIN || TN Govt | தமிழக அரசு வெளியிட்ட புதிய அரசாணை
பதவி உயர்வில் சமூகநீதி - குழு அமைப்பு/பதவி உயர்வில் சமூகநீதி - சட்ட ரீதியான தீர்வுகள் அளித்திட ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பு /தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
/ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.எம்.அக்பர் தலைமையில் குழு அமைத்துள்ளது தமிழக அரசு /உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றம், பாதிப்புகள் குறித்து இந்த குழு ஆய்வு செய்ய உள்ளது /சென்னையை தலைமை இடமாகக் கொண்டு இந்த குழு செயல்படும் - அரசாணை/குழுவிற்கு உதவி செய்ய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம்
Next Story
