Govt Bus | TVK | தவெக கட்சி கொடி நிறத்தில் புதிய அரசு பேருந்துகள்

தவெக கட்சி கொடி நிறத்தில் புதிய அரசு பேருந்துக

#tvk #tvkflag #govtbus #salem #thanthitv தவெக கட்சிக்கொடி நிறத்தில் புதிய பேருந்துகள் அரசால் கொள்முதல் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. தவெக அரசு அமைந்த பிறகு மாவட்டந்தோறும் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையில், சேலம் மாவட்டத்தில் 30 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளன. சேலம், ஜான்சன்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள இந்த பேருந்துகள், தவெக கட்சியின் மஞ்சள், சிவப்பு வண்ணங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com