தமிழ் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு.. TN ஆசிரியருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பாராட்டு விழா
தமிழ் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு.. TN ஆசிரியருக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பாராட்டு விழா
தனது ஆராய்ச்சி மூலம் தமிழை எழுத்துப் பிழை இல்லாமல் வாசிப்பது மற்றும் எழுதுவதற்கு புதிய அணுகுமுறையை கண்டுபிடித்துள்ள, சென்னை அரசு பள்ளி ஆசிரியை கனகலட்சுமிக்கு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பாராட்டு விழா நடக்க இருக்கிறது.
Next Story