புதிய தலைமை நீதிபதி - மலர் கூடை கொடுத்து வரவேற்ற துணை முதல்வர்

x

பதவியேற்றார் Chennai Highcourt புதிய தலைமை நீதிபதி - மலர் கூடை கொடுத்து வரவேற்ற துணை முதல்வர்

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ஸ்ரீவஸ்தவா பதவியேற்பு. ஆளுநர் மாளிகையில் நடைபெற்றுவரும் பதவியேற்பு விழா. பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. சென்னை உயர்நீதிமன்றத்தின் 36வது தலைமை நீதிபதியாக ஸ்ரீவஸ்தவா பதவியேற்பு


Next Story

மேலும் செய்திகள்