Udhayam Cotton | Madurai | மதுரையில் உதயம் காட்டன் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு

மதுரையில் உதயம் காட்டன் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு

Udhayam Cotton | Madurai | மதுரையில் உதயம் காட்டன் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு

#madurai #UdhayamCotton #thanthitv

தமிழகத்தின் முன்னணி வேஷ்டி, சட்டை விற்பனை நிறுவனமான 'உதயம்' நிறுவனத்தின் புதிய கிளை மதுரையின் விளக்குத்தூண் பகுதியில் திறக்கப்பட்டது. இப்புதிய கிளையைக் கலைமாமணி பேராசிரியர் ஞானசம்பந்தம் குத்துவிளக்கேற்றித் திறந்து வைத்தார். மதுரை பேமஸ் ஜிகர்தண்டா உரிமையாளர் ஜனாப் சாகுல் ஹமீது கிளையின் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். மதுரை அம்மா மெஸ் உரிமையாளர் செந்தில்வேல் முதல் விற்பனையை பெற்றுக் கொண்டார். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு உயர்தர பருத்தி ஆடைகள், திருமணச் செட்கள் மற்றும் பட்டு வேஷ்டி-சட்டைகள் எனப் பல்வேறு ரகங்கள் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இன்றைய தலைமுறையின் ரசனைக்கேற்ப தரமான ஆடைகள் நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுவதாக உதயம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அருண்ஈஸ்வர் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com