புதிய கல்விக் கொள்கை - தர்மேந்திர பிரதான் பரபர கருத்து
புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்வது வேகமாக அதிகரித்து வருகிறது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் இந்திய தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக உறுப்பினர்கள் சிலர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், தேசியக் கல்விக் கொள்கை குறித்து இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் சமூகம் மற்றும் குறிப்பாக புதிய தலைமுறையினரிடையே அபரிமிதமான உற்சாகம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
Next Story
