Neomax | TN Politics | தமிழகத்தை உலுக்கிய நியோமேக்ஸ் இயக்குனர் கடத்தலில் பகீர் ட்விஸ்ட்
தமிழகத்தை உலுக்கிய நியோமேக்ஸ் இயக்குனர் கடத்தலில் பகீர் ட்விஸ்ட்
Neomax | TN Politics | தமிழகத்தை உலுக்கிய நியோமேக்ஸ் இயக்குனர் கடத்தலில் பகீர் ட்விஸ்ட் #NeoMax #TNPolice #Charles கடந்த சனிக்கிழமை கடத்தப்பட்ட நியோமேக்ஸ் இயக்குனர் சார்லஸை தாம்பரம் தனிப்படை போலீசார் மீட்டுள்ளனர்... நியோமேக்ஸ் இயக்குனர் கடத்தல் அதிர்ச்சி: கடந்த சனிக்கிழமை கடத்தப்பட்ட நியோமேக்ஸ் நிறுவனம் இயக்குனர் சார்லஸை தாம்பரம் தனிப்படை போலீசார் பாதுகாப்பாக மீட்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
