#BREAKING || நியோ மேக்ஸ் வழக்கு - அரசு தரப்பு வாதம்

x
  • நியோமேக்ஸ் நிதி நிறுவன விவகாரத்தில் பிரச்சினைக்கு தீர்வு காண ஓய்வு பெற்ற நீதிபதியை நியமனம் செய்ய கோரி வழக்கு
  • மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா வாதம்
  • முதலீடு செய்த அனைவருக்கும் இடத்தை பிரித்துக் கொடுக்க வேண்டும் என்றால் 50 கோடி சதுரடி இடம் வேண்டும் - அரசு தரப்பு
  • "தற்போதைய கணக்கின்படி இடத்தை பிரித்துக் கொடுத்தால் 600 சதுர அடி தான் கொடுக்க முடியும், இதனை எந்த முதலீட்டாளரும் ஏற்க மாட்டார்கள்

Next Story

மேலும் செய்திகள்