விரக்தியில் பயணி வெளியிட்ட வீடியோ வைரல்
`MLA இசக்கி சுப்பையா, MP புரூஸ் ஒரு நாள் எங்க கூட ரயில்ல வந்து பாருங்க’’ - விரக்தியில் பயணி வெளியிட்ட வீடியோ
செங்கோட்டை-நெல்லை ரயிலில் கூடுதல் பெட்டிகளின்றி கூட்ட நெரிசலில் பயணிகள் தினமும் தவித்து வருகின்றனர். இந்த ரயிலில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும் என தொடர்ந்து பயணிகள் வலியுறுத்திவரும் நிலையில், ஒருமுறையாவது இந்த ரயிலில் நெல்லை எம்.பி ராபர்ட் புரூஸ் தங்களுடன் பயணிக்க வேண்டும் என ஆதங்கத்துடன் பயணி ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
Next Story
