கனமழை காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் 50,000 கனஅடி நீர் வெளியேற்றம் .அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை .தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்