நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழா : வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் வீதி உலா

நெல்லை நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழா : வெள்ளி கற்பக விருட்ச வாகனத்தில் வீதி உலா
Published on

நெல்லை நெல்லையப்பர் கோவில் ஆனி திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமி நெல்லையப்பருக்கும் காந்திமதி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து நெல்லையப்பர் கற்பகவிருட்சம் வாகனத்திலும், காந்திமதி அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சி தந்தனர். பின்னர் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் யாகசாலை தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com