Nellai | பெண்ணிடம் தவறான சைகை? - ஹோட்டல் ஊழியர் மீது தாக்குதல்.. வெளியான பரபரப்பு சிசிடிவி

x

நெல்லை சந்திப்பு ரயில் நிலைய சாலையில் உள்ள பிரபல உணவகத்திற்கு வந்த பெண்ணிடம் தவறான சைகை காட்டியதாக ஊழியரை பெண்ணின் உறவினர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டல் ஊழியர், அவரை தாக்கிய பெண்ணின் உறவினர் என, இரு தரப்பு மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்