நெல்லை டூ காஷ்மீர் செல்லும் ரயிலின் நிலை - தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ
ஜம்மு - காஷ்மீர் வைஷ்ணவ தேவி கட்ராவிலிருந்து திருநெல்வேலி செல்லும் வாராந்திர ரயிலில் சுகாதாரக் கேடு நிலவுவது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. அந்த ரயிலில் பயணம் மேற்கொண்ட கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர், இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில், காலி குளிர்பான மற்றும் தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட், தின்பண்டகளின் கவர்கள் குப்பை மேடு போல் குவிந்து கிடக்கும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
Next Story
