தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு.. காலபைரவர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு.. காலபைரவர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
Published on

நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com