Nellai | Theft | திருட சென்ற வீட்டில் நிர்வாண குளியல்.. CCTVயில் சிக்கிய அதிர்ச்சி காட்சி

x

நெல்லையில் திருடச் சென்ற வீட்டில் நிர்வாண குளியல் - இளைஞர் கைது

நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் அருகே திருடச் சென்ற வீட்டில் நிர்வாணமாக ஆனந்த குளியல் போட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர். மேல பாலாமடை பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது வீட்டில் 3 ஆயிரம் ரூபாய் காணாமல்போனது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒரு இளைஞர் வீட்டிற்குள் நுழைவதும், எந்த அச்சமும் இல்லாமல் குளித்துவிட்டு செல்வதும் தெரியவந்தது. இதன் அடிப்படையில் சதீஷ் என்ற இளைஞரை கைது செய்த சீவலப்பேரி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்