தியேட்டரில் TVK கொடியுடன் ஆடிய இளைஞர்களை துரத்தி துரத்தி அடித்த அஜித் ரசிகர்கள் - தீயாய் பரவும் அதிர்ச்சி வீடியோ

x

நெல்லையில், விடாமுயற்சி திரைப்படம் ஓடிய தியேட்டரில் த.வெ.க கொடியுடன் ஆட்டம் போட்ட இளைஞர்களை, அஜித் ரசிகர்கள் விரட்டி அடித்தது, பரபரப்பை ஏற்படுத்தியது. அஜித் நடித்த விடாமுயற்சி திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆனது. நெல்லையில் விடாமுயற்சி படம் ஓடிக்கொண்டு இருந்த ஒரு தியேட்டரில், தவெக கொடியுடன் சில இளைஞர்கள் ஆட்டம் போட்டனர். இதைக்கண்ட அஜித் ரசிகர்கள், அவர்களைத் தாக்கியதுடன், தவெகவிற்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர். பிறகு அந்த இளைஞர்களை அடித்து துரத்திய வீடியோவும், சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்