நெல்லையில் அறப்போர் இயக்கம் சார்பாக கல்குவாரிகளில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக நடைபெற்ற கருத்தரங்கில் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது...