Nellai | ``முன்னால ஒரு பாதிய காணோமே’’ - பயணிகளோடு வந்து மோதி நொறுங்கிய அரசு பேருந்து #nellai #accident #governmentbus நெல்லை மாவட்டம் பணகுடி அருகே டிராக்டர் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.