தேர்வெழுதி வீடு திரும்பிய மகள் - வீட்டை நெருங்கியதும் அழுகை சத்தம்..

x

நெல்லை அருகே மின்சாரம் தாக்கி தந்தை உயிரிழந்த நிலையில் இழப்பீடு வழங்கக்கோரி அவரது மகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

நெல்லை கொக்கிரகுளம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் வேலை செய்யும் இடத்தில் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். இதனையடுத்து சுப்பிரமணியத்தின் மகள் மகாலட்சுமி பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது தந்தை இறந்தது குறித்த செய்தியறிந்து கதறி அழுத காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்