Nellai Temple | திறக்கப்பட்ட சொர்க்கவாசல் | காட்சி கொடுத்த பெருமாள் | விண்ணதிர கேட்ட கோவிந்தா கோஷம்

x

பாளையங்கோட்டை : அழகிய மன்னார் ராஜகோபால சாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

நெல்லை அடுத்த பாளையங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள அழகிய மன்னார் ராஜகோபால சாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது


Next Story

மேலும் செய்திகள்