Nellai Students Clash | மாணவர்களுக்கிடையே மோதல் - நீதிபதி நூதன நிபந்தனை
மாணவர்களுக்கிடையே மோதல் - நீதிபதி நூதன நிபந்தனை
நெல்லை, வன்னிக்கோனேந்தல் அரசு பள்ளியில்
மாணவர்கள் இடையே மோதல்
மாணவர்கள் தேவையில்லாத பொருட்களை
எடுத்து வந்ததாக பள்ளி நிர்வாகம் அளித்த புகார்
15 மாணவர்களுக்கும் அறிவுரை வழங்கி
நிபந்தனைகளுடன் விடுவித்தது சிறார் நீதி குழுமம்
காலாண்டு தேர்வு வினாத்தாளில் உள்ள ஒரு மதிப்பெண் கேள்வி பதில்களை எழுதிக் கொண்டு வர நீதிபதி நிபந்தனை
Next Story
