Nellai SSI | பைக் ஓட்டுநரை கார் பேனட்டில் இழுத்து சென்ற SSI - நெல்லை காவல் ஆணையர் அதிரடி உத்தரவு

x

பைக் ஓட்டுநரை கார் பேனட்டில் இழுத்து சென்ற SSI சஸ்பெண்ட்

நெல்லையில் எஸ்எஸ்ஐ ஓட்டிய கார் பைக் மீது மோதி விபத்து நெல்லை சிறப்பு உதவி ஆய்வாளர் காந்திராஜன் சஸ்பெண்ட் எஸ்எஸ்ஐ காந்திராஜனை சஸ்பெண்ட் செய்து நெல்லை காவல் ஆணையர் உத்தரவு பைக் உரிமையாளரை கார் பேனட்டில் 500 மீட்டர் தூரத்திற்கு இழுத்து சென்ற எஸ்.எஸ்.ஐ. சிறப்பு உதவி ஆய்வாளர் காந்திராஜன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட நிலையில் சஸ்பெண்ட்


Next Story

மேலும் செய்திகள்