Nellai | மதுபோதையில் மகனின் வெறியாட்டம்.. பெத்த தாயே கொடுத்த தண்டனை

Nellai | மதுபோதையில் மகனின் வெறியாட்டம்.. பெத்த தாயே கொடுத்த தண்டனை

நெல்லை மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே மதுபோதையில் வீட்டில் தகராறு செய்த மகனை, தாய் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கலை கோவில் நகரில் கறிக்கடை நடத்தி வந்த மாயாண்டி, வருமானத்தை வீட்டிற்கு கொடுக்காமல் மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இரவு மதுபோதையில் தாயார் லதாவை சரமாரியாக தாக்கியதால், தற்காப்புக்காக கத்தியால் குத்தியதாகவும், இதில் படுகாயம் அடைந்த மாயாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது...

X

Thanthi TV
www.thanthitv.com