நெல்லையை சுற்றி வரும் சினேகன்.. அகஸ்தியர் அருவியில் ஆனந்த குளியல்.. "அடிக்கிற வெயிலுக்கு வேற வழியே இல்லை"

நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள அகஸ்தியர் அருவியில் திரைப்பட பாடலாசிரியர் சினேகன் தனது குடும்பத்தினருடன் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தார். இது குறித்த வீடியோவை சினேகனின் மனைவி கன்னிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது....

X

Thanthi TV
www.thanthitv.com