சர்வர் கோளாறு.. ஏமாற்றத்தில் ஸ்தம்பித்து நின்ற சுற்றுலா பயணிகள் சர்வர் கோளாறு - அனுமதி கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் நெல்லை மாவட்டம் களக்காடு தலையணை பகுதிக்கு செல்ல அனுமதி கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.