Nellai | Ration | Viralvideo | "ரேஷன் பொருட்கள் தரமாக இல்லை" - தீயாய் பரவும் வீடியோ
Nellai | Ration | Viralvideo | "ரேஷன் பொருட்கள் தரமாக இல்லை" - தீயாய் பரவும் வீடியோ
நெல்லை மேலப்பாளையத்தில் ரேஷன் கடையில் மோசமான பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக சமூக ஆர்வலர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது... இந்த வீடியோவில் அரிசி, பருப்பு, கோதுமை அனைத்தும் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்...
Next Story