மூடிய ரயில்வே கேட்டை திறக்க முடியாமல் திணறிய ஊழியர்கள்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ரயில் வருகைக்காக மூடப்பட்ட ரயில்வே கேட், ரயில் சென்ற பின் நீண்டநேரம் ஆகியும் திறக்கப்படவில்லை.
மூடிய ரயில்வே கேட்டை திறக்க முடியாமல் திணறிய ஊழியர்கள்
Published on

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ரயில் வருகைக்காக மூடப்பட்ட

ரயில்வே கேட், ரயில் சென்ற பின் நீண்டநேரம் ஆகியும் திறக்கப்படவில்லை.

ரயில்வே ஊழியர்கள் கேட்டை திறக்க போராடி நிலையில் தகவலறிந்த வந்த போலீசார் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி விட்டனர். இதனால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். 2 மணி நேர போராட்டத்திற்கு பின் ஊழியர்கள் கேட்டை திறந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com