Nellai Protest | நெல்லையில் திடீர் பரபரப்பு.. போலீசுடன் திருநங்கைகள் பயங்கர வாக்குவாதம்

நெல்லையில் வீட்டு மனை பட்டா கோரி போராட்டம் நடத்திவரும் திருநங்கைகள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com