Nellai | Police | ஒற்றை சூட்கேசால் நெல்லையில் திடீர் பரபரப்பு

x

Nellai | Police | ஒற்றை சூட்கேசால் நெல்லையில் திடீர் பரபரப்பு

கேட்பாரற்று கிடந்த சூட்கேசால் நெல்லையில் பரபரப்பு

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நாடு முழுவதும் தீவிர பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் சாலையில் கேட்பாரற்று கிடந்த சூட்கேசால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சூட்கேசை வெடிகுண்டு நிபுணர்கள் அதிநவீன உபகரணங்களை கொண்டு ஆய்வு செய்தனர். இறுதியில் அந்த சூட்கேஸ் சென்னையை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவருடையது என்பதும், அதனை அவர் தவறவிட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.



Next Story

மேலும் செய்திகள்