Nellai Police Station Attack | நெல்லையில் பயங்கரத்தை அரங்கேற்றிய `முகங்கள்’ இதோ.. வெளியான போட்டோ

x

Nellai Police Station Attack | நெல்லையில் பயங்கரத்தை அரங்கேற்றிய `முகங்கள்’ இதோ.. வெளியான போட்டோ

காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 5 பேர் மீது வழக்கு

நெல்லை, தச்சநல்லூர் காவல் நிலையம், சோதனை சாவடி

உள்ளிட்ட 3 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு

காவல்நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக 5 பேர் மீது

வழக்குப்பதிவு - ஒருவர் கைது, 2 பைக்குகள் பறிமுதல்

Next Story

மேலும் செய்திகள்